| |
|
| 37. கோடிக்காயீஸ்வரர் கோயில் |
| இறைவன் |
கோடிக்காயீஸ்வரர் |
| இறைவி |
வடிவம்மை |
| தீர்த்தம் |
காவிரி |
| தல விருட்சம் |
|
| பதிகம் |
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் |
| தல இருப்பிடம் |
திருக்கோடிக்கா, தமிழ்நாடு |
| வழிகாட்டி |
மாயவரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் இரயில் பாதையில் உள்ள நரசிங்கன்பேட்டையிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும், திருவிடைமருதூரிலிருந்து 2.5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. |
| தலச்சிறப்பு |
|
Back
|
|
|